Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
6.
- திராவிட மொழிகளின் அடிச்சொற்கள் பொதுவாகக்
காணப்படுகின்றன.
- பால் காட்டும் விகுதிகள், காலம் காட்டும் உருபுகள்
தனியாக வருவதில்லை. வினையடிகளுடன் சேர்ந்தே
வருகின்றன.
- உயிரெழுத்துகள், குறில் - நெடில் என்ற பகுப்பில்
அமைந்துள்ளன.