தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b6-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

தொல் திராவிடத்தில் உயிர் எழுத்துகள் எத்தனை?
ஐ, ஒள நீங்கலான பத்து உயிர்களும் தொல்
திராவிடத்தில் உள்ளன. அவை திராவிட மொழிகள்
அனைத்திலும் இடம் பெற்றுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)