Primary tabs
1.2 தமிழ்மொழி ஒலிப்பு முறை
தமிழ்மொழி வரலாற்றை அறியும் முன்னர்த்
தமிழ்மொழியினது ஒலிப்பு முறையை அறிந்து கொள்வது
உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஒலிப்பு முறைக்கு நமது
பேச்சுறுப்புகள் அடிப்படையாக விளங்குகின்றன. அவற்றைப்
பற்றியும் அறிந்து கொண்டீர்கள் எனில் ஒலி மாற்றங்களைத்
தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் எளிமையாக அமையும்.
• உயிர் ஒலிகளின் பிறப்பு
FRONT VOWEL
CENTRAL VOWEL
BACK VOWEL
High
i i:
உ
ஊ
u u:
இடை
Mid
எ
ஏ
e e:
ஒ
ஓ
o o:
தாழ்
Low
அ
ஆ
a a:
• மெய்யொலிகளின் பிறப்பு
முறைகளும்
Manner &
Modification
ழொலி
Bilabial
லிதழ்
ஒலி
Labio
dental
பல்
லொலி
Dental
பல்
ஒலி
Alveolar
அண்ண
ஒலி
Palatal
ஒலி
நாமடி
ஒலி
Retroflex
னண்ண
ஒலி
Velar
வெடிப்பொலி
(Stop/Plosive)
வெடிப்பொலி
(Stop/Plosive)
(Nasal)
(Trill)
ஒலி
(Lateral)
( ) (l)
(Flap)