Primary tabs
பாடம் - 4
A06144
தமிழ் நாடக முன்னோடிகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
குறிப்பிடத்தக்க காலக்கட்டத்தினை - விளக்கிக்
காட்டுகின்றது.
தமிழ் நாடக வரலாற்றில் பயில்முறை (Amateur),
தொழில் முறை (Professional) ஆகிய இருவகை நாடகப்
படைப்பு நிலைகளையும் விளக்கிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ்
நாடகக் கலையின் நிலை பற்றி அறியலாம்.
- தமிழ் நாடக மேடையின் சீரமைப்புக்கு,
சம்பந்த
முதலியார் அவர்களும், சங்கரதாசு சுவாமிகள்
அவர்களும் மேற்கொண்ட முயற்சியையும்
ஈடுபாட்டினையும் அறியலாம்.
- சம்பந்த முதலியார் பயில்முறை வகையிலும் சங்கரதாசு
சுவாமிகள் தொழில் முறை வகையிலும் நாடகம்
படைத்தளித்த தன்மையினை அறியலாம்.