தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

சமூக நாடகங்கள் வெளிப்படுத்தும் முக்கியமான கருத்துகள்
யாவை?

    நாட்டுப்பற்று, தமிழர் பண்பாடு, தமிழர் பெருமை,
வாழ்வியல், இல்லற இன்பம், வாழ்வு நெறி, பெண்ணின்
பெருமை, காதல், நீதி, சீர்திருத்தம், வரதட்சிணை,
ஒற்றுமை போன்ற பல கருத்துகள் சமுதாய நாடகங்கள்
வழி வெளிப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)