தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 6

A06146 நாடக வகை வரலாறு

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப்பாடம் தமிழ் நாடகத்தின் பல்வேறு வகை
குறித்து விளக்குகிறது. மேலும் இவ்வகை எவற்றின்
அடிப்படையில் அமைகிறது என்பதையும் தெரிவிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் நாடகத்தின் வளர்ச்சி நிலையை அறிந்து
    கொள்ளலாம்.
  • தமிழ் நாடகத்தின் அடிப்படைப் பண்புகளைக்
    கண்டறியலாம்.
  • தமிழ் நாடகத்தின் இலக்கிய வளர்ச்சியினைத் தெரிந்து
    கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)