தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
நாட்டுப்புறவியல்என்ற சொல்லாட்சியின் விளக்கங்கள்
யாவை?
அகராதி கூறுவது : மக்களுடைய அல்லது நாட்டினுடைய
அல்லது இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு. வழிவழியாக
வழங்கி வருவது. அறிஞர்கள் கூறுவது : கல்வியறிவற்றவர்
- கிராமத்தில் வாழ்பவர் - தாழ்ந்த சமூகநிலையில்
உள்ளவரின் வாய்மொழிப் படைப்பு.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)