தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
இந்திய நாட்டுப்புறவியலில் தமிழக நாட்டுப்புறவியலின்
நிலை என்ன ?

இந்தியவியலின் ஒரு பகுதியாக உள்ள நாட்டுப்புறவியலில்
தமிழக நாட்டுப்புறவியல் தமிழக நாட்டுப்புற மக்களின்
வாழ்வியல் நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி கூறும்
தன்மையதாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)