தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
தொடக்க காலத்தில் நாட்டுப்புறவியலின் வளர்ச்சிக்குத்
துணை செய்த இதழ்கள் யாவை?

தாமரை, கலைமகள், மஞ்சரி ஆகிய இதழ்கள் நாட்டுப்புறக்
கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறப் பழமொழிகள்
போன்றவற்றை வெளியிட்டு, நாட்டுப்புறவியல் வளர்ச்சிக்குத்
துணை செய்தன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)