தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் நிலைத்த பேற்றினைப்
பெறுமா? எடுத்துரைக்க.

நாட்டுப்புறவியல் மக்கள் உள்ள காலம் வரையிலும் வாழும்
நிலைத்த பேற்றினைக் கொண்டது. கல்வி நிறுவனங்களின்
ஆய்வுகளும் மக்களின் பயன்பாடும் தொடர்ந்து கொண்டே
இருப்பதால் நாட்டுப்புறவியல் எதிர்காலத்தில் சிலமாற்று
வடிவங்களோடு மறையாது விளங்கும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)