தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
நாட்டுப்புற இலக்கியத்தின் (Folk Literature)
சிறப்புகள் யாவை?
நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும்
சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் மனித
சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ
அதைக் குவித்து வைத்துள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)