தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
நாட்டுப்புறவியல் துறையைப் பிற துறைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான காரணத்தை ஆராய்க.
நாட்டுப்புறவியல் துறையில் பிற துறைகளாகிய உளவியல்,
மொழியியல், சமூகவியல், மானுடவியல் போன்ற கூறுகள்
உள்ளன. எனவே நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு
இணைத்துப் படிக்க வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)