தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வின் போக்கும் அது
நாட்டுப்புறவியலில் இடம்பெறும்     தன்மையையும்
விளக்குக.
நாட்டுப்புறக் கதைகள், புராணங்கள், தொல்பழங்கதைகள்,
பழமொழிகள், குலக்குறி வழிபாடு, விலக்குகள் (Taboos)
மற்றும் பல பிற வழக்காறுகளின் அர்த்தங்களின் ஆழத்தைக்
கண்டறிய ஃப்ராய்டின் சிந்தனை வழிகாட்டியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)