தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4.
நாட்டுப்புறவியல் சமூகவியல் துறைக்குப் பயன்படும்
விதத்தை எழுதுக.
நாட்டுப்புற மக்களிடையே காணப்படும் கதைகள்,
பழமொழிகள், விடுகதைகள் போன்ற கூறுகளைக் கொண்டு
அம்மக்களின் வாழ்வியலைக்     கணிப்புச் செய்யச்
சமூகவியல் துறைக்குப் பயன்படுகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)