தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப்
பார்க்க வேண்டிய அவசியம் அல்லது தேவை பற்றி
ஆராய்க.
நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப்
பார்க்கும் பொழுது கூடுதல் தரவுகளையும் கருத்துகளையும்
பெற முடிகிறது. எனவே அது தேவையாகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)