தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள்
பற்றி விவரிக்க.
மக்கள் வாழ்வில் காணப்படும் குடும்பச், சமுதாயப்
பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், உறவுகளின்
பிணைப்பு ஆகியவை பண்பாட்டுக் கூறுகள் எனலாம்.
இவற்றை நாட்டுப்புறவியல் வழக்காறுகளின் வழி அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)