Primary tabs
சமூக வரலாறு பற்றி எழுதுக.
நாட்டின் கடந்த கால நிகழ்வினைக் கூறுவது வரலாறு.
நாட்டுப்புறவியலில் கதைப் பாடல்களில் இராமப்பய்யன்
அம்மானை, கட்டபொம்மன் கதைப் பாடல் என்பன
வரலாற்றுச் செய்தியையும், ஆங்கிலேயர் எதிர்ப்பு ஆகிய
சமூக வரலாற்றினையும் கூறுகின்றன.