தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

7.
வாய்பாடு உருவாக்கம், அதன் பயன் பற்றி விளக்குக.
குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்தக் குறிப்பிட்ட யாப்பமைதி
ஏற்படும். அது மனனம் செய்வதற்கு எளிய முறையாகும். இது
‘மீண்டும் வரல் உத்தி’ ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)