தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

1.
சூழல் என்றால் என்ன?
நாட்டுப்புற வழக்காறுகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் தான்
உருவாகின்றன. இந்தப் பின்புலத்தோடு அவற்றை ஆய்வு
செய்யும் பொழுது கூடுதல் தரவுகளைப் பெறலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)