தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.
வாய்மொழி வழக்காற்றில் சூழல் எவ்வாறு பொருத்திப்
பார்க்கப்படுகிறது?
பொருள் சூழல், நிறுவனச் சூழல், தொடர்புமுறைச் சூழல்,சமூக
அடித்தளம், தனிமனிதச் சூழல் மற்றும் சுற்றுச் சூழமைவுகளின்
சூழல் என்ற வகைகளில் ஒரு குறிப்பிட்ட வழக்காற்றினைப்
பொருத்திப் பார்க்க வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)