தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

3.
இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல் வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக் கூறுக.

எய்ட்ஸ், மக்கள் தொகைப் பெருக்கம் இவை பற்றிய
விழிப்புணர்வுக்கான விளம்பரங்களில் நாட்டுப்புறக் கலை
வடிவங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் இக்காலச்
சமூகச் சூழல் புலப்படுவதைக் காண்கிறோம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)