Primary tabs
நாட்டுப்புறவியல் பிற துறைகளோடு
இணைத்துப் படிக்கும்
வகையில் அமைந்துள்ள ஒரு பாடப் பகுதியாகும். இவ்வாறு
நாட்டுப்புறவியலை எங்ஙனம் மற்ற துறைகளோடு சேர்த்துப்
படிக்கலாம் என்பதை இப்பாடப் பகுதி எடுத்துக் கூறி
விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
என்பது புரியும்.
(Interdisciplinary) கற்கும் பொழுது பல புதிய
தரவுகளையும் புதிய கருத்தியல்களையும் (ideologies)
பெற முடிகிறது.
மேலும் புரிந்து கொள்ள இப்பாடப் பகுதி துணை
செய்கிறது.