Primary tabs
- ‘வாலப் பகடை’ யார் ? இப்பெயர் இடம்பெறும்
கதைப்பாடல் எது?
வாலப்பகடை முத்துப்பட்டனின் மனைவிகளான
பொம்மக்கா, திம்மக்காவின் தந்தை. இப்பெயர் இடம்
பெறும் கதைப்பாடல் ‘முத்துப்பட்டன் கதைப்பாடல்’
ஆகும்.
வாலப்பகடை முத்துப்பட்டனின் மனைவிகளான
பொம்மக்கா, திம்மக்காவின் தந்தை. இப்பெயர் இடம்
பெறும் கதைப்பாடல் ‘முத்துப்பட்டன் கதைப்பாடல்’
ஆகும்.