தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. புராணச் சார்புக் கதைப்பாடல் - வரையறுக்க.

இதிகாசங்களில் காணப்படும் ஒரு சிறந்த சிறு
நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு பரந்த அளவில்
கற்பனை கலந்து பாடலாகப் புனைந்து எழுதப்பட்டக்
கதைப்பாடலை புராணச் சார்புக் கதைப்பாடல் என
வரையறை செய்வர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)