தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. கதைப்பாடல்களில் இடம் பெறும் பிற பாடல்கள் எவை?

கதைப்பாடல்களின் இடையிடையே சுவை கூட்டுதற்காக,
தாலாட்டு, கும்மி, வண்ணான்பாட்டு, ஒப்பாரிப் பாடல்
ஆகியவை சூழலுக்கேற்ற வகையில் இடம் பெறும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)