தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. கதைப்பாடல்களில் ‘ஒலிக் குறிப்புச் சொற்கள்’
    பெறுமிடம் பற்றிக் கூறுக.

பொருளற்ற சொற்களே ஒலிக்குறிப்புச் சொற்களாகும்
இவை, சிறந்த முறையில் கதைப் பொருளை விளக்கவும்,
மக்களின்     கேட்கும் ஆர்வத்தைத் தூண்டவும்
பயன்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)