தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. தமிழகத்தில் நிகழ்த்தப்பெற்ற கதை ஆய்வுகள்
    எவற்றை வெளிப்படுத்துகின்றன?

கதைகள் வழி சமுதாய அமைப்பையும், கதைகளின்
அமைப்பையும் வெளிப்படுத்துகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)