தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. மக்கள் வழக்கில் தாலாட்டு எவ்வாறு சுட்டப்படுகிறது?

ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, ராராட்டு,
தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று சுட்டப்படுகின்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)