Primary tabs
- கணவனை இழந்த
பெண் இழக்கும் பொருட்களாக
ஒப்பாரிப் பாடல்கள் குறிப்பிடுவன யாவை?
பூ, மஞ்சள், வளையல் போன்ற
மங்கலப் பொருட்கள்
பயன்படுத்துவதை, கணவனை இழந்த பெண் இழக்க
நேரிடுகிறது.
பூ, மஞ்சள், வளையல் போன்ற
மங்கலப் பொருட்கள்
பயன்படுத்துவதை, கணவனை இழந்த பெண் இழக்க
நேரிடுகிறது.