தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. முறைசார் கல்வியில் முக்கியத்துவத்தை நாட்டுப்புறப்
    பாடல்கள் வெளிப்படுத்துகின்றனவா?

    வெளிப்படுத்துகின்றன. தெருக்கூத்து ஆடுவது போன்ற
கலைகளில் ஈடுபடுவதை விட முறைசார் கல்வியைக்
கற்பது சிறந்தது என்ற கருத்தினை நாட்டுப்புறப் பாடல்கள்
வெளிப்படுத்துகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)