தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. பழமொழியைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு
    சொற்கள் யாவை?

    முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை,
சொலவாந்திரம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)