தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. மழையின் அறிகுறிகள் குறித்த பழமொழிகள்
    சிலவற்றைக் குறிப்பிடுக?

(i) அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை

(ii) அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி

(iii) தட்டாம் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)