தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. பழமொழி விடுகதையாக மாறுமா? எவ்வாறு மாறும்?

நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா?

என்னும் பழமொழி ’நடக்கத் தெரியாதவன் நட்டுவனார்க்கு
வழிகாட்டுவான்’- அவன் யார்? என்று வினா வாக்கியம்
சேரும் போது விடுகதையாக மாறும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)