தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. குன்னத்தூரான் நகைச்சுவைத் துணுக்குகள் யாரால்
    உருவாக்கப் பெற்றன? ஏன்?

குன்னத்தூரில் வசிக்கும் ஒடுக்கப்பெற்ற ஏழை மக்களைப்
பற்றி பக்கத்து ஊர்களில் வசிக்கும் மேல்தட்டு மக்கள்
உருவாக்கிய நகைச்சுவைத் துணுக்குகள் குன்னத்தூரான்
நகைச்சுவைத் துணுக்குகளாகப் பரவின.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)