தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




3.

மரப்பாச்சி தொடர்பான நம்பிக்கை யாது?

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மரப்பாச்சிப் பொம்மைகளை
வாங்கிக் கோயில்களில் உள்ள தல விருட்சங்களில் தொட்டில்
கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ வழிபட்டால் குழந்தைப் பேறு
கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)