தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




4.

கைவினைக் கலைகளின் சிறப்புக் கூறுகள் எவை?

எளிதில் கிடைக்கும் மூலப் பொருட்கள், குறைவான விலை,
குறைவான உற்பத்திச் செலவு, வீட்டிலேயே தொழில் கூடம்,
நிறைவான வருமானம் இவை கைவினைக் கலைகளின் சிறப்புக்
கூறுகளாகும்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)