தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-[விடை]

தன் மதிப்பீடு : வினாக்கள் - II


2. எத்தகைய மக்களைப் பாரதி வெறுக்கிறார்?

சாதிப் பாகுபாடு பார்ப்பவர, கோழைத்தனம் உடையவர், அச்சம்
அறியாமை உடையவர் ஆகிய மக்களைப் பாரதியார் வெறுக்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)