தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-[விடை]

தன் மதிப்பீடு : வினாக்கள் - II


4. விடுதலை பெற்ற இந்தியாவில் பாரதியின் எதிர்பார்ப்புகள்
எவை?


பாரதியார் இந்தியா விடுதலை பெற்ற பின் ஏழை, பணக்காரன்
என்ற வேறுபாடு நீங்க வேண்டும். உயர்ந்த சாதி, இழிந்த சாதி,
ஆண், பெண் என்ற ஏற்ற தாழ்வு ஓழிய வேண்டும் என்று
எதிர்பார்த்தார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)