தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. புனிதத்தன்மை எப்போது வருமென்று கவிஞர் கூறுகிறார்?

சாதி, மதம், தீண்டாமை, பிறப்பில் உயர்வு தாழ்வு என்ற பேதமை
நீங்கும் பொழுது தான் புனிதத்தன்மை வரும் என்கிறார்
பாரதிதாசன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)