தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு
ஆகியவை இல்லாதது போல் எது இல்லை என்கிறார் கவிஞர்?

பாடாத தேனீ, உலவாத தென்றல், பசியாத நல்வயிறு போல் காதல்
எண்ணமும் உணர்வும் தோன்றாத இளம்பெண்ணும் இல்லை
என்கிறார் கவிஞர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)