தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

1. கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு எது அவசியம் ?

கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி, மாமனார்,
மாமியார், குழந்தைகள் என்று பலர் இருக்கிறார்கள். எனவே,
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல் அவசியம் ஆகிறது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)