Primary tabs
3.
தமிழர்களின் தொன்மைச் சிறப்பு, பாரதிதாசனால் எவ்வாறு
வெளியிடப்படுகிறது?
உலகம் தோன்றிய காலத்திலேயே தமிழ் தோன்றிவிட்டதென்றும்,
மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ் மொழிதான் என்றும் தமிழின்
தொன்மையைக் குறிப்பிடுகின்றார் பாரதிதாசன்.