தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

2. தமிழர்களின் பண்பு வளமாகப் பாரதிதாசன் எதைக்
கூறுகிறார்?

வீரர்களைப் பெண்கள் விரும்பி மணந்த தன்மையும், வீரர்களுக்கு
நடுகல் நட்ட தன்மையும், தமிழர்கள் வீரத்திற்குக் கொடுத்த சிறப்பை
வெளிப்படுத்தும். இவை தமிழர்களின் பண்பு வளத்தை
வெளியிடுகின்றன என்கிறார் பாரதிதாசன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)