தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

3. இரவு வந்தமையை எவ்வாறு குடைசாய்ந்த வண்டியோடு
கவிஞர் ஒப்பிடுகிறார்?

முரண்கொண்ட மாடு ஒன்று, மிகவும் மூர்க்கத்தனத்தோடு,
மூக்குக்கயிற்றையும் மீறிப் பக்கத்திலிருக்கும் சேற்றில் குடை
சாய்த்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல் இரவு நேரம்
அமைந்துள்ளது என்கிறார் பாரதிதாசன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)