தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

1.சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் எவ்வாறு
பாகுபாடு செய்யலாம்?

சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் அகப்பொருள்
சார்பு உடையன, புறப்பொருள் சார்பு உடையன, துதிப்பொருள் சார்பு உடையன, தத்துவப் பொருள் சார்பு உடையன, நீதிப்பொருள் சார்பு உடையன என்று பாகுபாடு செய்யலாம்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)