தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.பாடல் எண்ணிக்கை அடிப்படையில் அமையும் சிற்றிலக்கிய
வகைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

பஞ்சகம், பத்து, சதகம் என்பன பாடல் எண்ணிக்கை
அடிப்படையில் அமையும் சில சிற்றிலக்கிய வகைகள் ஆகும்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)