தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

2.தசாங்கம் என்பது யாது?

மலை, நதி (ஆறு), நாடு, ஊர், மாலை, யானை, குதிரை, கொடி,
முரசு, ஆணை ஆகிய பத்தும் தசாங்கம் ஆகும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)