தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

5.மதுரைக்குக் கூடல் என்ற பெயர் ஏற்பட்டதற்கு உரிய
காரணமாக அழகர் கிள்ளை விடு தூது நூல் கூறுவது யாது?

ஏராளமான மக்கள் வந்து கூடி நிற்பதால் கூடல் என்ற பெயர்
பெற்றது.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)