Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
ஏற்பட்டதன் காரணம் யாது?
குறவஞ்சி என்ற இலக்கிய வகையினுள் இடம்பெறும் செய்திகளில் குறத்தி குறி கூறுதல், குறவனுடன் உரையாடுதல் என்பன பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.