தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

2. பாடப்படும் இடத்தின் பெயரால் பெயர் பெறும் குறவஞ்சி
நூல் ஒன்றைக் கூறுக.

திருக்குற்றாலக் குறவஞ்சி. இந்த நூல் பாடப்படும் இடம் ஆகிய குற்றாலம் என்ற பெயரின் அடிப்படையில் பெயர் பெறுகிறது.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)